காலம் வேகமாய் ஓடுதே
கருத்தில்லாமல் வாழ்கின்றேன்
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
உதவி செய்யும் தேவா! – எனக்கு
உணர்வு தாரும் தேவா
1.
உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்கு
வெளிவேஷம் என்றும் வேண்டாம்
மறுரூப வாழ்வைத் தந்து என்னை
குணவானாய் மாற்றிவிடும் – காலம்
2.
கல்வாரிக் காட்சி கண்டேன் – அந்த
காயங்கள் என்னால் என்றேன்
அன்பின் ஆழம் கண்டு – அந்த
அன்புக்கு அடிமை என்றேன் – காலம்
3.
கண்ணீருடன் ஜெபிக்க எனக்கு
ஜெபத்தின் ஆவி தாரும்
கிருபையின் காலம் இப்போதும்
இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும் – காலம்
kalam vekamay ooduthe
karuththillamal vazhkinren
kannum karuththumay vazhnththida
udhavi seyyum theva! – enakku
unarvu tharum theva
1.
ullaththil matrram thevai – enakku
veli vesham endrum vendam
marurupa vazhvaith dhanththu ennai
kunavanay marrtividum – kalam
2.
kalvarik kadchi kanden – anthdha
kayangkal ennal endren
anbin aazham kandu – anthdha
anbukku adimai endren – kalam
3.
kanneerutan jebikka enakku
jepaththin aavi tharum
kirubaiyin kalam ippothum
iyesuve arulkurnththu emmai ezhuppum – kalam